Sunday, 4 November 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. நடனகோல லட்சுமி சிலை அமைத்த மன்னர்கள்...............
ஹோய்சாளர் (கர்நாடகா)

2. அஹோபிலத்தில்(ஆந்திரா) வேடுவப் பெண் வடிவில் இருக்கும் லட்சுமி............
செஞ்சு லட்சுமி

3. சாளக்கிராம கல்லினால் ஆன லட்சுமி அருளும் தலம்....
பத்ரிநாத்

4. மென்மையானவள் என்பதால் லட்சுமிக்கு ....... என பெயர்
மலர் மகள்

5. நெருப்பில் இருந்து லட்சுமி அவதரித்ததாக கூறும் நூல்......
ஆனந்த ராமாயணம்

6. பாற்கடலில் லட்சுமியுடன் பிறந்த தேவலோக யானை......
ஐராவதம்

7. லட்சுமியின் உறைவிடமாக வில்வமரத்தைக் கூறும் புராணம்......
காளிகா புராணம்

8. லட்சுமி அம்சமான வில்வ மரத்திற்கு ...........எனவும் பெயருண்டு
ஸ்ரீவிருட்சம்

9. ஆதிசங்கரர் லட்சுமியின் மீது பாடியது..........
கனகதாரா ஸ்தோத்திரம்

10. செல்வத்தின் அதிபதியாக குபேரனை குறிப்பிடும் வேதம்........
ரிக்வேதம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment