Sunday, 4 November 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. ரமணர் என்பதன் பொருள்.........
மனதிற்கு இனியவர்

2. பிரம்மாவின் வாகனம்...........
அன்னம்

3. பட்டினி கிடந்த பின் உண்பதற்கு .......என்று பெயர்
பாரணை

4. சுத்த அறிவே சிவம் என்று பாடியவர்.........
தாயுமானவர்

5. சேக்கிழாரால் சிவபக்தராக மாறிய மன்னர்.....
அநபாயச் சோழன்

6. திருநாவுக்கரசர் பெயரில் தண்ணீர் பந்தல் அமைத்தவர்........
அப்பூதியடிகள்

7. மகிமை மிக்க தாய் என்னும் பொருளில் பார்வதியை.....என்பர்
மகமாயி

8. 'ஆணை நமதே' என்று கட்டளையிட்டுப் பாடும் சிவனடியார்........
திருஞானசம்பந்தர்

9. காரைக்காலம்மையாருக்கு பெற்றோர் இட்ட பெயர்..........
புனிதவதி

10. திருநாவுக்கரசரின் சகோதரி.........
திலகவதியார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment