Wednesday, 12 September 2018

பஞ்சமுக ஆஞ்சநேயர் வழிபாடு.!!

ஐந்து முகங்களைக் கொண்ட அனுமனை ‘பஞ்சமுக ஆஞ்சநேயர்’ என்று அழைக்கின்றோம். இந்த ஆஞ்சநேயரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.

ஐந்து முகங்களைக் கொண்ட அனுமனை ‘பஞ்சமுக ஆஞ்சநேயர்’ என்று அழைக்கின்றோம்.

நரசிம்ம முகம் - பயத்தைப் போக்கும்

கருட முகம் - விஷ ஜந்துக்களால் வரும். சரும நோய்களைப் போக்கும்

வராக முகம் - தீராத கடன், பொருள் இழப்புகளை தடுக்கும்.

ஹயக்ரீவர் முகம் - கலைகளில் சிறந்த ஞானம், கல்வி வளம் தரும்

அனுமன் முகம் - சத்ருக்களை அழிக்கும்...

No comments:

Post a Comment