விநாயகர் என்றால் தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன் என்று பொருள். விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார். விநாயகரின் சில பெயர்களை அறிந்து கொள்ளலாம்.
கணபதி - பூத கணங்களுக்கு தலைவன்
விக்னேஸ்வரன் - தடை அனைத்தையும் போக்குபவர்
லம்போதரன் - தொந்தி உடையவர்
ஐங்கரன் - ஐந்து திருக்கரங்களைக் கொண்டவர்
வக்ரதுண்டன் - வளைந்த துதிக்கை பெற்றவர்
பிள்ளையார் - குழந்தைபோல் வெள்ளை மனம் கொண்டவர்
ஒற்றைக்கொம்பன் - ஒரு கொம்பு உடையவர்
ஹேரம்பர் - திக்கற்றவர்களுக்கு உதவுபவர்
விநாயகர் - தெய்வங்களுக்கெல்லாம் மேலான தலைவர்
தந்திமுகன் - தந்தத்தை பெற்றவர்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment