Wednesday, 12 September 2018

விநாயகப் பெருமான் ஆறுபடை வீடுகள்.!!

முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பதுபோல, விநாயகப் பெருமானும் ஆறு படைவீடுகளைக் கொண்டுள்ளார். அவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.

முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பதுபோல, விநாயகப் பெருமானும் ஆறு படைவீடுகளைக் கொண்டுள்ளார்.

அவையாவன, திருநாரையூர் கோவிலிலுள்ள பொல்லாப் பிள்ளையார், திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலம் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலுள்ள சித்தி விநாயகர், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திலுள்ள கள்ளவாரண பிள்ளையார், திருவண்ணாமலை அல்லல் தீர்த்த விநாயகர், காசி எனப்படும் வாரணாசியிலுள்ள துண்டிராஜகணபதி ஆகியவை...

No comments:

Post a Comment