Wednesday, 12 September 2018

தித்திக்கும் தெய்வ வழிபாடு.!!

எந்த தெய்வத்தின் அருளை வேண்டுகிறோமோ, அந்த தெய்வங்களுக்கு ஏற்ற வகையில் வழிபாட்டையும் செய்ய வேண்டும். எந்த தெய்வத்திற்கு எந்த வழிபாடு என்று பார்க்கலாம்.

அபிஷேகம் செய்து வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்

அலங்காரம் செய்து வழிபட்டால் விஷ்ணு அருள் கிட்டும்


துதித்து வழிபட்டால் நவக்கிரகங்களின் அருள் கிட்டும்

சிவன் அபிஷேகப் பிரியன், விஷ்ணு அலங்காரப் பிரியன், நவக்கிரகங்கள் துதிப்பிரியர்கள். எனவே எந்த தெய்வத்தின் அருளை வேண்டுகிறோமோ, அந்த தெய்வங்களுக்கு ஏற்ற வகையில் வழிபாட்டையும் செய்ய வேண்டும்...

No comments:

Post a Comment