ஒருவர் பக்திமானாகத் திகழும் பொழுது, சில பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். அது என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஒருவர் பக்திமானாகத் திகழும் பொழுது, சில பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.
நெற்றியில் திருநீறு அணிய வேண்டும்.
தேவாரத் திருமுறைகளை பக்தியுடன் படிக்க வேண்டும்.
அந்தி, சந்தி, அர்த்தசாமம் ஆகிய வேளைகளில் ஐந்தெழுத்தை உச்சரிக்க வேண்டும்.
பெற்றோர்களையும், சான்றோர்களையும், குருவையும் வணங்கி மகிழ வேண்டும்.
சிவாலய வழிபாட்டில் கலந்துகொள்ள வேண்டும்.
சிவபூஜை செய்து கொள்வது நல்லது.
பெரிய புராணம், சிவபுராணம் ஆகியவற்றைப் படிக்கவும், கேட்கவும் வேண்டும்.
அமைதியாகப் பேச வேண்டும்.
கோபத்தை அகற்ற வேண்டும்.
பயணத்தின் போது, இறை நாமத்தை இடையிடையே உச்சரிக்க வேண்டும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment