Monday, 28 May 2018

உள்ளங்கையைப் பார்த்தால் என்ன நடக்கும்

காலையில் கண் விழித்ததும் கண்டதையெல்லாம் பார்க்கக் கூடாது. உள்ளங்கையைப் பார்ப்பது தான் உத்தமம். மனதை ஒரு முகப்படுத்தி, புனிதமான காரியங்களைச் செய்தவர்களை, தெய்வ உருவங்களை மனதில் பதித்து தியானிப்பது நல்லது. கண் விழித்தவுடன், பசுமையான விருட்சங்கள், கனி, பூ, வலம்புரிச்சங்கு, நிலைக்கண்ணாடி, தெய்வத்தின் திருவுருவப் படங்கள் போன்றவைகளைப் பார்த்தால் அன்று முழுவதும் மகிழ்ச்சியான நிலை உருவாகும்...

No comments:

Post a Comment