இந்து சமயத்தில் வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த தெய்வத்தை வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
சரஸ்வதி - அறிவுச் செல்வம் வளரும்.
லட்சுமி சமேத விஷ்ணு - பொருட்செல்வம் பெருகும்.
நரசிம்மர் - பகைவரை வெல்லும் பலம் கிடைக்கும்.
அர்த்தநாரீஸ்வரர் - குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
தன்வந்திரி - நோய்கள் நீங்கும்.
காத்யாயினி - திருமணம் கைகூடும்.
பத்ரகாளி - தேவையற்ற பயம் விலகும்.
அனுமன் - ஆரோக்கியம் சீராகும்.
அறுபத்து மூவர் - காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
குழந்தை வேலன் - புத்திர பாக்கியம் பெறுவீர்கள்.
குலதெய்வம் - குடும்பம் முன்னேற்றும் காணும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment