இந்தப் பிரபஞ்சத்தை சுற்றிவரும் கிரகங்களின் அமைப்பு, ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் அவரவர் வினைகளுக்கேற்ப வெவ்வேறு நிலைகளைத் தருகின்றது.
நமக்கும் மேல் ஒரு சக்தி இயங்குவதை அறிவியலும் ஒப்புக்கொண்டுள்ளது. அந்த சக்தியின் இயக்கத்தில் மிக முக்கியப் பங்கு வகிப்பது, ‘நவக்கிரகங்கள்’ எனப்படும் கோள்கள். இந்தப் பிரபஞ்சத்தை சுற்றிவரும் கிரகங்களின் அமைப்பு, ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் அவரவர் வினைகளுக்கேற்ப வெவ்வேறு நிலைகளைத் தருகின்றது. ஆனால் ஒவ்வொரு கிரகத்துக்கும் உள்ள பொதுபலன் வழிபடும் அனைவருக்கும் ஒரே மாதிரி நலன்களைத் தருகிறது. அந்த பலன்களை இங்கு பார்ப்போம்..
ஆரோக்கியமான வாழ்வுக்கு சூரியனையும், புகழ்மிக்க வாழ்வுக்கு சந்திரனையும், செல்வ வளம் பெற செவ்வாயையும், அறிவுடன் திகழ புதனையும், தெளிந்த ஞானம் பெற வியாழனையும், அழகு மற்றும் நாவன்மைக்கு வெள்ளியையும், மகிழ்வான நீண்ட ஆயுளுக்கு சனீஸ்வரனையும், எதிரி பயம் நீங்க ராகுவையும், குலம் தழைக்க கேதுவையும் வணங்க வேண்டும் என்பதாக சாஸ்திரங்கள் வரையறுத்துள்ளன...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment