Thursday, 16 May 2019

கண்ணன் திருவடிக் கோலம்.!!

கண்ணனின் திருவடிக் கோலத்தை, எல்லா மாதங்களிலும் வரும் அஷ்டமி அன்று போடலாம். அதன்மூலம் திருமாலின் அருளும், சிவபெருமானின் அருளும் ஒரு சேர கிடைக்கும்.

அந்த பாதத்தைக் கவனித்துப் பாருங்கள். எட்டு என்ற எண்ணைப் போல காட்சி தரும். அதற்கு மேல் உள்ள விரல்கள் 5 புள்ளிகளாகக் காட்சி தரும். இங்கு 8-ம், 5-ம் சேருகின்றது. 

8 என்பது எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணா என்பதையும், 5 என்பது ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதையும் குறிப்பதாகும். அஷ்டாச்சரமும், பஞ்சாட்சரமும் இணைந்து, கண்ணனின் திருவடிக் கோலமாக மாறுகிறது. 

எனவே கண்ணனின் திருவடிக் கோலத்தை, எல்லா மாதங்களிலும் வரும் அஷ்டமி அன்று போடலாம். அதன்மூலம் திருமாலின் அருளும், சிவபெருமானின் அருளும் ஒரு சேர கிடைக்கும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment