அட்சய திருதியை நாளில் என்ன பொருள் வாங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்று ‘லட்சுமி தந்திரம்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. அதன் விபரத்தை அறிந்து கொள்ளலாம்.
அட்சய திருதியை நாளில் என்ன பொருள் வாங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்று ‘லட்சுமி தந்திரம்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-
தங்கம்: கடன் தொல்லை தீரும். குடும்பம் தன்னிறைவும் சுபீட்சமும் பெற வழி உண்டாகும்.
வெள்ளி: உடல் நலம் அதிகரிக்கும். நீண்ட நாள் நோயில் இருந்து விடுபடலாம். இதனால் மன அமைதி ஏற்படும்.
அரிசி: நம்மிடம் இருக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஏழை-எளியவர்களுக்கு செலவு செய்ய வேண்டும் என்ற மனப்பக்குவம் வரும்.
நெய்: குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
வெண்ணெய்: நினைவுத்திறன் மேம்படும்.
வெள்ளை சட்டை: மனதில் குதூகலம் பிறக்கும்.
உப்பு: வீட்டுக்கு தேவையான சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.
சர்க்கரை: கணவன்-மனைவி பாசம் அதிகரிக்கும்.
பருப்பு: குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். பெண்களுக்கு ஆரோக்கியம் மேம்படும்.
பூக்கள்: குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
மின்சாதன பொருட்கள்: குறுகிய காலத்தில் ஏழ்மை விலகும்.
தானத்துக்குரிய பொருட்கள்: குடும்பத்தில் என்றுமே உணவு பஞ்சம் வராது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment