Monday, 22 April 2019

இதிகாசங்களில் வரும் புராண கதாபாத்திரங்கள்.!!

புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் படைப்புகளையும் பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

சம்பதி

ஜடாயுவின் அண்ணன் தான் சம்பதி. ஒருமுறை சகோதரர்கள் இருவரும் சூரியனை நோக்கி பறந்து சென்றனர். சூரியனின் வெப்பத்தில் இருந்து ஜடாயுவை காப்பதற்காக, சம்பதி தன் இறக்கைகளால் ஜடாயுவை மூடிக்கொண்டார். அந்த வெப்பத்தினால் சம்பதியின் இறகு எரிந்து, அவர் கடற்கரையில் விழுந்தார். அனுமன் தனது வானர படைகளுடன் சீதையைத் தேடி வந்த போது, ராவணன் இருக்கும் இலங்கைக்கு சம்பதிதான் வழி காட்டினார்.

ராட்சசன்

ராட்சசன் என்பது வேறு, அசுரன் என்பது வேறு. அதீத பலமும், மூர்க்க குணமும், மாய சக்திகளும் கொண்டவர்களை ராட்சசன் என்று அழைப்பார்கள். அந்த சக்திகளை அவர்கள் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். ராட்சசர்கள் எப்பொழுதும், கடவுளின் கையால்தான் வதம் செய்யப்பட்டிருப்பார்கள் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        _என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment