இறைவனுக்கு அர்ப்பணிக்கும் மலர்களைப் பொறுத்து, நமக்கான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் சில மலர்களையும் அதற்கான பலன்களையும் பார்க்கலாம்.
இறைவனுக்கு அர்ப்பணிக்கும் மலர்களைப் பொறுத்து, நமக்கான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் சில மலர்களையும் அதற்கான பலன்களையும் பார்க்கலாம்.
செந்தாமரை மலர் - செல்வம் பெருகும்
வெண்தாமரை மலர் - மனக்குறை போக்கும்
தங்க அரளி - கடன் சுமை குறையும்
செவ்வரளி - குடும்ப ஒற்றுமை உருவாகும்.
நீல சங்கு புஷ்பம் - ஆயுள் விருத்திக்கும்
மனோரஞ்சிதம் - கணவன்-மனைவிக்குள் அன்பை வலுப்படுத்தும்.
ரோஜா, மல்லிகை, முல்லைப்பூ, பாரிஜாதம், செவ்வந்தி போன்ற வாசமுள்ள மலர்களை இறைவனுக்குச் சூட்டி வழிபட்டால், நேச மனப்பான்மை கொண்டவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment