Monday, 3 December 2018

சந்திரனுடன் சேரும் கிரக பலன்.!!

உங்களது ஜாதகத்தில் சந்திரம் எந்த கிரகத்துடன் இணைந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

சந்திரன் சூரியனுடன் இணைந்தால், அரச பயம், பண முடக்கம் போன்றவை தோன்றும்.

சந்திரன் செவ்வாயுடன் இணைந்தால், சிறு விபத்து, ஆயுத பயம் ஏற்படும்.

சந்திரன் புதனுடன் இணைந்தால், குழந்தைகளுக்கு நோய், கல்வித்தடை உருவாகும்.

சந்திரன் குருவுடன் இணைந்தால், ஸ்தான நாசம் உண்டாகும்.

சந்திரனும் சுக்ரனும் இணைந்தால், செலவு அதிகரிக்கும், வரவு குறையும்.

சந்திரன் சனி, ராகுவுடன் இணைந்தால், கலகமும், குழப்பமும் தோன்றும்.

சந்திரன் கேதுவுடன் இணைந்தால், துயரமான சம்பவம் இடம் பெறும்.

இந்த பலன்கள் மற்ற ராசி, லக்னம், கிரகங்கள் உட்கார்ந்த வீடு, தசா புத்திகளை அனுசரித்து மாறுபடலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment