Friday, 30 November 2018

தோஷ பரிகாரத்திற்கு ஏற்ற வேண்டிய தீபங்கள்.!!

நம்மை பிடித்த தோஷங்கள் எதுவாக இருந்தாலும், இறைவனை சரணடைந்து, அவன் மனம் குளிரும் வண்ணம் தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் எத்தனை தீபங்கள் வரை ஏற்றலாம் என்ற ஒரு கணக்கு உண்டு. அதை தெரிந்துக் கொண்டு ஏற்றினால் கை  மேல் பலன் உண்டு.

1.    ராகு தோஷம்            - 21 தீபங்கள்
2.    சனி தோஷம்            -  9 தீபங்கள்
3.    குரு தோஷம்            - 33 தீபங்கள்

4.    துர்க்கைக்கு               -  9 தீபங்கள்
5.   ஈஸ்வரனுக்கு            - 11 தீபங்கள்
6.    திருமண தோஷம்   - 21 தீபங்கள்
7.    புத்திர தோஷம்        - 51 தீபங்கள்

8.    சர்ப்ப தோஷம்         - 48 தீபங்கள்
9.    காலசர்ப்ப தோஷம்- 21 தீபங்கள்
10.  களத்திர தோஷம்    -108 தீபங்கள்
தீபங்கள் ஏற்றி முடித்தப் பின் யாரை வணங்கி  நாம் தீபம் ஏற்றினோமோ அவர்களை வலம் வருவதிலும் உள்ள நியதியை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
வலம் வருதல்

1.    விநாயகர்                        -      1 அல்லது 3 முறை
2.    கதிரவன் (சூரியன்)      -      2 முறை
3.    சிவபெருமான்               -      3, 5, 7 முறை  
4.    முருகன்                           -      6முறை

5.    தட்சிணா  மூர்த்தி         -      3 முறை
6.    சோமாஸ் சுந்தர்          -      3 முறை
7.    அம்பாள்                          -      4, 6, 8 முறை  
8.    விஷ்ணு                          -      4 முறை

9.    இலக்குமி                       -      4 முறை
10.  அரசமரம்                        -      7 முறை
11.  அனுமான்                      -      11 அல்லது  16 முறை
12.  நவக்கிரகம்                  -      3 அல்லது 9
அடுத்த முறை நாம் கோவிலுக்கு செல்லும் போது இந்த வழிமுறைகளை  தெரிந்துக் கொண்டு பரிகாரம் செய்தால்  இறைவன் நம்மை காத்தருளுவான்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment