1. தேவாரப்பாடல் பாடிய மூவர்..........
ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்
2. தேவாரம் பாடிய மூவருடன் மாணிக்கவாசகரையும் சேர்த்து எப்படி அழைப்பர்?
நால்வர்
3. காளிதாசரால் எழுதப்பட்ட முருகனின் வரலாறு........
குமார சம்பவம்
4. சிவனைக் கல்லால் அடித்த நாயன்மார்.......
சாக்கிய நாயனார்
5. துர்காதேவிக்குரிய கொடி..........
புலிக்கொடி
6. சடகோபரை 'நம்மாழ்வார்' என்று அழைத்தவர்.....
ஸ்ரீரங்கம் ரங்கநாதர்
7. பலன் கருதாமல் கடவுளை வழிபடுவது...........
நிஷ்காம்ய பக்தி
8. பக்த வத்சலன் என்பதன் பொருள்......
தாயன்பு கொண்டவன்
9. லட்சுமணமுனி என அழைக்கப்படுபவர்.......
ராமானுஜர்
10. திருமாலின் வில்லின் அம்சமாக திகழும் ஆழ்வார்.
திருமங்கையாழ்வார்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment