1. ராமனின் சகோதரர்களின் மனைவியர் பெயர்கள்..........
லட்சுமணன் - ஊர்மிளா, பரதன் -மாண்டவி, சத்ருக்கனன்- சுருதகீர்த்தி
2. சூரியனின் நட்பு கிரகங்கள் எவை?
செவ்வாய், குரு, சந்திரன்
3. குற்றலாம் குற்றாலநாதர் கோயிலில் அருள்புரியும் அம்மன்...........
குழல்வாய்மொழி நாயகி
4. நவக்கிரகங்களில் சந்திரனுக்குரிய தலம் எது?
திங்களூர் (தஞ்சாவூர் மாவட்டம்)
5. காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்?
ஜுரதேவர்
6. தன்வந்திரியின் கையில் இருக்கும் பூச்சி.......
அட்டை
7. ஆதிசங்கரர் அவதரித்த இடம்..........
காலடி (கேரளா)
8. 'பக்தவத்சலன்' என்பதன் பொருள் ...........
பக்தர்களிடம் கருணை உள்ளவன்
9. உள்ளத்தில் கட்டை விரலளவு ஜோதி வடிவில் கடவுள் இருப்பதாக கூறும் நுால்..........
ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யம்
10. நாய்க்கு சமமாக தன்னைக் கருதிய சிவபக்தர் .........
மாணிக்கவாசகர்....
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment