1. திருச்செந்துாரின் புராதனப் பெயர்.....
திருச்சீரலைவாய்
2. தருமிக்காக பாடல் எழுதிய புலவர் .....
இறையனார் (சிவபெருமான்)
3. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்.....
சூலைநோய்(வயிற்றுவலி)
4. சூரபத்மனின் தங்கையான ஆட்டுமுகம் கொண்டவள் .....
அஜமுகி
5. அம்பிகைக்கு உரிய கிழமை விரதம்.....
சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை)
6. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்....
தோணியப்பர்(சீர்காழி)
7. நோய் நீங்க மாரியம்மனுக்கு செய்யும் வழிபாடு....
மாவிளக்கு
8. இடும்பனின் காவடியில் இருக்கும் இரு மலைகள்.....
சிவகிரி, சக்திகிரி
9. மீனாட்சியின் தமிழ்ப்பெயர்.....
அங்கயற்கண்ணி (மீன் போன்ற கண்களைக் கொண்டவள்)
10. சாந்தமான முகத்துடன் முருகன் அருளும் தலம்.....
திருத்தணி...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment