Tuesday, 30 October 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. சூரபத்மனின் பெற்றோர்..........
தந்தை கஷ்யபர், தாய் சுரசை

2. சூரபத்மனின் ஒரே தங்கை ........
அஜமுகி

3. முருகனுடன் போரிட்ட சூரபத்மனின் தம்பிகள்.........
கஜமுகாசுரன், சிங்கமுகாசுரன்

4. சூரசம்ஹாரத்தில் முருகனுக்கு துணை நின்றவர்கள்.........
நவவீரர்கள்

5. நவ வீரர்களின் தலைவர் ........
வீரபாகு

6. முருகனின் அவதாரம் நிகழ்ந்த இடம்.......
சரவணப்பொய்கை

7. முருகன் மீது நக்கீரர் பாடிய நூல்......
திருமுருகாற்றுப்படை

8. சண்முக கவசம் பாடிய அருளாளர்.........
பாம்பன் சுவாமிகள்

9. முருகனின் பெருமை கூறும் சங்க நூல் ........
பரிபாடல்

10. பழநி தண்டாயுதபாணி சிலையை வடித்தவர் ........
போகர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment