1. முருகன் நாரதருக்கு உபதேசம் செய்த தலம்......
விராலிமலை
2. பெருமாள் திருமொழி பாடிய ஆழ்வார்..........
குலசேகராழ்வார்
3. தினமும் தைல அபிஷேகம் நடக்கும் சிவத்தலம்....
குற்றாலம்
4. நவக்கிரகங்கள் ஒன்பது குழிகளாக உள்ள தலம்....
திருப்பைஞ்ஞீலி (திருச்சி அருகில்)
5. புன்னைநல்லுார் மாரியம்மனுக்கு சக்கர பிரதிஷ்டை செய்தவர்..........
சதாசிவ பிரம்மேந்திரர்
6. வஜ்ராயுதம் தாங்கிய முருகன் அருள்புரியும் தலம்......
சுவாமிமலை
7. இரட்டை எலிகளை வாகனமாகக் கொண்ட விநாயகர்.........
நீலகண்டவிநாயகர் (கன்னியாகுமரி அருகிலுள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில்)
8. ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தினால் என்ன குறை நீங்கும்?
திருமணத்தடை
9. எந்த மன்னருக்காக நடராஜர் கால்மாறி ஆடினார்?
ராஜசேகர பாண்டியன்
10. சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர்.
சேந்தனார்..
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment