Monday, 29 October 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. ஐயப்பன் அவதரித்த நட்சத்திரம்....
உத்திரம்

2. ஐயப்பனால் வதம் செய்யப்பட்ட மகிஷியின் முற்பிறவி பெயர்....
லீலாதேவி

3. சபரிமலைக்குச் செல்லும் காட்டு வழியில் உள்ள கோட்டைகள்....
ஏழு

4. பழநிமலையில் புனித தீர்த்தமாகக் கருதப்படும் நதி...
சண்முகாநதி

5. பங்குனியில் திருக்கல்யாணம் நடைபெறும் படைவீடு...
திருப்பரங்குன்றம்

6. வள்ளி,தெய்வானை முற்பிறவியில் யாருடைய மகள்கள்?
திருமால்

7. வள்ளி, தெய்வானையின் முற்பிறவி பெயர் என்ன?
அமுதவல்லி, சுந்தரவல்லி 

8. பங்குனி சுவாதி நாளில் அவதரித்த சிவனடியார்....
புனிதவதியார்(காரைக்காலம்மையார்)

9. ஆளுடைய பிள்ளையார் என்று போற்றப்படும் நாயன்மார்....
திருஞானசம்பந்தர்

10. குழந்தை முருகன் பவனி வந்த மயில்...
இந்திர மயில்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment