Tuesday, 30 October 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. சூரிய பகவானின் பெற்றோர்...
காஷ்யப முனிவர், வினதை

2. குந்திதேவிக்கு சூரிய மந்திரத்தை உபதேசித்தவர்...
துர்வாசர்

3. சூரிய பகவானுக்கு உள்ள தனித்தன்மை...
கண்கண்ட தெய்வம் (நம் கண்களுக்கு நேரடியாக காட்சி தருபவர்)

4. நவக்கிரகங்களில் சூரியனை எவ்வாறு குறிப்பிடுவர்?
நவக்கிரக நாயகன் - இவரே முதன்மை ஆனவர்

5. சூரியனின் வடதிசை பயணத்தை எவ்வாறு சொல்வர்?
உத்ராயண புண்ணிய காலம் (தை முதல் ஆனி வரை)

6. சூரியனுக்குரிய புகழ் பெற்ற வடநாட்டு கோயில்...
ஒரிசாவிலுள்ள கோனார்க்

7. சூரியனை ஜோதிட சாஸ்திரத்தில் எவ்வாறு அழைப்பர்?
ஆத்மகாரகர் (ஆத்ம பலம் தருபவர்)

8. சூரிய அம்சமாக பிறந்த கொடை வள்ளல்...
கர்ணன்

9. சூரிய குலத்தில் விஷ்ணு எடுத்த அவதாரம்...
ராமாவதாரம்

10. சூரியனுக்குரிய மூன்று நட்சத்திரங்கள்...
கார்த்திகை, உத்திரம், உத்திராடம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment