Sunday, 28 October 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. பிருத்வி(மண்) தலமாக விளங்கும் சிவத்தலங்கள் ............
காஞ்சிபுரம், திருவாரூர்

2. கபில் தேவ் என்னும் பெயர் யாரைக் குறிக்கும்
விநாயகர்

3. மனதிலேயே சிவனுக்கு கோயில் கட்டியவர்......
பூசலார் நாயனார்

4. அன்பின் வடிவமாக அம்பிகை விளங்கும் தலம்....
திருவாடானை (அன்பாயியம்மை அல்லது சிநேகவல்லி)

5. அறுபத்துமூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர்

6. கர்நாடக மாநிலம் திருநாராயணபுரத்தில் உள்ள ராமானுஜரை........ என்பர்
தமர் உகந்த திருமேனி

7. அகோபிலம் என்ற சொல்லின் பொருள்...
சிங்ககுகை (அகோ- சிங்கம், பிலம் - குகை)

8. திருப்பதி மலையில் நந்தவனம் வைத்து தொண்டு செய்தவர். .....
அனந்தாழ்வார்

9. வைகுண்டத்தில் பெருமாள் அருகில் இருக்கும் பேறு பெற்றவர்கள்....
நித்யசூரிகள் (முக்தி பெற்றவர்கள்)

10. பிருந்தா என்னும் சொல்லின் பொருள்....
துளசி...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment