Wednesday, 8 August 2018

ஜாதகம் இல்லாதவர்கள் ராகுதோஷத்தை கண்டுபிடிப்பது எப்படி?

ஜாதகம் இல்லாதவர்களுக்கு ராகு தோஷம் இருப்பதை கண்டுபிடிக்க சிலவழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஒருவர் நல்லவராக இருந்து திடீரென கெட்டபழக்க வழக்கங்களுக்கு ஆளாகுதல், மோசமான குணம், மற்றவர்களை கெடுக்க நினைப்பது, ஏமாற்ற நினைப்பது, பொய் சொல்லுவது, மற்றவர்களுடன் அனுசரித்து செல்லாதது, விதண்டாவாதம் புரிவது, 

மனதில் ஒன்றும் வெளியில் ஒன்றுமாக பேசுவது, அழுத்தக்காரராக இருப்பது, எப்போதும் ஏதாவது ஒன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருப்பது, குழப்பமான முடிவெடுப்பது, விஷபூச்சிகளால் பாதிக்கப்படுவது, கணவன்-மனைவிக்குள் ஒன்றுமில்லாத தகராறு ஆகியவை இருந்தால், அவருக்கு ராகு தோஷம் இருப்பதாக கொள்ளலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment