Thursday, 23 August 2018

சர்ப்ப தோஷம் போக்கும் கருட பஞ்சாட்சரி

ஜாதகப்படி கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கும், ராகு, கேது, சரியான ஸ்தானங்களில் அமையாதவர்களும் இந்த மந்திரங்களைக் கூறிப்பலன் பெறலாம்.

ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் சுவாமி நட்சத்திரத்தில் கருடன் பிறந்தான். எனவே, ஆவணி மாத சுக்கிலபட்ச பஞ்சமி கருட பஞ்சமியாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் சுவாதி நட்சத்திரம் கருடனின் ஜென்ம நட்சத்திரமாக இருப்பதால் சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் கருடனைத் தரிசனம் செய்வது பெரும் புண்ணியத்தையும், சுபிட்சங்களையும் அளிக்கும். இதேபோல் பஞ்சமி திதியிலும் தரிசிக்க வேண்டும்.

ஓம் ஷிப ஸ்வாஹா

ஜாதகப்படி கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கும், ராகு, கேது, சரியான ஸ்தானங்களில் அமையாதவர்களும் இந்த மந்திரங்களைக் கூறிப்பலன் பெறலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment