ஆடி மாதம் ஆடிக்கொண்டேயிருக்கும் மாதம். அது நிலையற்ற மாதம். அதில் எந்தப் புது முயற்சியும் செய்யத் தொடங்கக் கூடாது என்று சொல்வார்கள்.
ஆடி மாதம் ஆடிக்கொண்டேயிருக்கும் மாதம். அது நிலையற்ற மாதம். அதில் எந்தப் புது முயற்சியும் செய்யத் தொடங்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் ஆடி மாதம் 18-ந் தேதி மட்டும் வரும் ‘பதினெட்டாம் பெருக்கு’ மட்டும் அதற்கு விதி விலக்கு. அந்த நாளில் மட்டும் நல்லநேரம் பார்த்து புது வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம். இனிய தொழிலுக்கும் ஆதாய வரவு வைக்கலாம்.
எந்தப் புதிய வாய்ப்புகளையும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். இந்த ஆண்டுக்கான ஆடிப்பெருக்கு வெள்ளிக்கிழமை வருகின்றது. அன்று காலை 10 மணி முதல் 10.30 மணி வரை அல்லது மாலை 5 மணி முதல் 6 மணி வரை புதிய முயற்சிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வீடு மாற்றம் செய்தாலும், நாடு மாற்றம் செய்தாலும் வியக்கும் விதத்தில் தொழில் தொடங்க நினைத்தாலும் வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்க வைக்கும் நல்ல நாள் ‘ஆடிப்பெருக்கு’ என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment