Wednesday, 11 July 2018

வாழ்வில் வளம் தரும் ஸ்ரீ சுதர்சன கவசம்

சக்கரத்தாழ்வாரை வழிபடும்போது, கீழ்கண்ட ஸ்ரீ சுதர்சன கவசத்தை மனதுக்குள் சொல்லி, தியானித்தால் அவரது அருளை எளிதில் பெறலாம்...

முழங்கால் வரையில் நீண்ட கைகளை உள்ள வரும் தாமரைத்தளம் போன்ற நீண்ட கண்களை உடைய வரும் எப்போதும் மலர்ந்திருக்கும் பரிசுத்தமான மலர்ச்சியைக் கொண்டவரும் சியாமள வண்ணரும்
கத்தி, சுதை, சங்கு, வில், அம்பு ஆகியவற்றினைப் பெற்றிருப்பவரும்
உதாரமான உருவத்தை உடையவரும்
ஸ்ரீ மகாலட்சுமியுடன் கூடியவரும்
ஆதிசேஷனைக் குடையாகப் பெற்றவருமான ஸ்ரீ மகாவிஷ்ணுவின் திருக்கரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசுதர்ஸனர் என்ற பெயரைக் கொண்ட ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை நான் வணங்கி வழிபாடு செய்கின்றேன்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment