Monday, 16 July 2018

முழுமுதற்கடவுளான விநாயகரின் ஐந்து தொழில்கள்

எலியை வாகனமாக கொண்டு மிகப்பெரிய படைப்பான யானைத்தலையுடன் விளங்கும் விநாயகரே அனைத்து உயிர்களையும் படைக்கிறார் என்பதை குறிக்கிறது.

முழுமுதற்கடவுளான விநாயகர் அனைத்து உயிர்களையும் படைக்கும் கடவுளாகவும் விளங்குகிறார். எலியை வாகனமாக கொண்டு மிகப்பெரிய படைப்பான யானைத்தலையுடன் அவர் விளங்குவது விநாயகரே அனைத்து உயிர்களையும் படைக்கிறார் என்பதை குறிக்கிறது. 

விநாயகர் ஐந்து தொழில்களையும் நிறைவேற்றுகிறார். பாசம் ஏந்தியகை படைத்தலையும், தந்தம் ஏந்தியகை காத்தலையும், அங்குசம் ஏந்தியகை அழித்தலையும், துதிக்கை மறைத்தலையும், மோதகம் ஏந்தியகை அருளையும் உணர்த்துகின்றன...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment