மந்திராலய மகான் ராகவேந்திரர் இயற்றிய சுந்தரகாண்ட ஸ்லோகம் அல்லது அதன் பொருளை படிப்பதன் மூலம் மன தைரியம் அதிகரிக்கும்.யஸ்ய ஸ்ரீஹனுமானனுக்ரஹபலாத் தீர்ணாம்புதிர் லீலயா லங்காம்ப்ராப்ய நிஸாம்ய ராமதயிதாம்பங்க்த்வா வனம் ராக்ஷ ஸான்!அக்ஷாதீன் விநிஹத்ய வீக்ஷ்யதஸகம்தக்த்வா புரீம் தாம் புன:தீர்ணாப்தி: கபிபிர்யுதேயமனமத்தம் ராமசந்த்ரம் பஜே!பொருள்: யாருடைய அருளின் வலிமையால் அனுமன் எந்தவொரு அயர்ச்சியும், களைப்பும் இல்லாமல் கடலைத் தாண்டி ராமபிரானின் அன்புக்குரிய சீதாதேவியைக் கண்டாரோ, யாருடைய அருளால் அசோக வனத்தை சேதப்படுத்தினாரோ, அட்சகுமாரன் முதலிய அரக்கர்களைக் கொன்று ராவணனைக் கண்டு, இலங்கையை தீக்கிரையாக்கினாரோ, யாருடைய அருளால் மறுபடியும் கடலைத் தாண்டினாரோ, மகேந்திர மலையில் இருக்கும் வானரங் களுடன் சாஷ்டாங்கமாய் யாரை வணங்கினாரோ அப்படிப்பட்ட ராமச்சந்திர மூர்த்தியை நான் வணங்குகிறேன்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment