கீழே தரப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் படிப்பதனால் வாழ்வில் சகல சௌபாக்கியத்தையும் பெறலாம் என்பது ஐதீகம்.
ஸ்ரீசுதர்சன சக்கரம்அனைவரது வாழ்விலும் எந்த வகையிலாவது ஒரு துன்பம் அல்லது கவலையை அணைத்து மனிதர்களும் அனுபவித்து தான் வருகின்றனர். அதனை சரி செய்ய அவரவர் அவர்களுக்கு தெரிந்த ஆன்மீக வழியை பின்பற்றி தான் வருகின்றனர். ஆனால் துன்பங்கள் தீர்ந்ததா என்பது கேள்வியாக தான் உள்ளது. ஆனால் கீழே தரப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் படிப்பதனால் வாழ்வில் சகல சௌபாக்கியத்தையும் பெறலாம் என்பது ஐதீகம்.
ஸ்ரீசுதர்சனர் மாலா மந்திரம்
ஒம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய
கோபீஜன வல்லபாய பராய பரம்புருஷாய
பரமாத்மனே பரகர்ம மந்த்ர யந்த்ர தந்த்ர,
ஒளஷத அஸ்த்ர சாஸ்த்ராணி ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஒம் நமோ பகவதே
மஹா ஸுதர்சனாய தீப்த்ரே ஜ்வாலா
பரீதாய ஸர்வதிக் ஷோபன கராய ஹும்
பட் ப்ரம்மனே பரம் ஜோதிஷே ஸ்வாஹா!!
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
No comments:
Post a Comment