காகங்கள் இரண்டு கண்கள் பெற்றிருந்தாலும் ஒரு கண் வழியே பார்க்கும் காரணம். தேவேந்திரன் மகன்களில் ஒருவனான ஜெயந்தன் வனத்தின் வழியே வரும்போது ஆற்றில் சீதா தேவி நீராடிக் கொண்டிருப்பதை கண்டான். நீராடுகிற போது நீருக்குள் நின்றபடி தனது ஆடையை களைந்துக் கொண்டிருந்தாள். அப்போது சீதையின் தனங்களை பார்க்க வேண்டும் என்ற காம எண்ணோட்டத்தில் இருந்த ஜெயந்தன். காகம் உருக்கொண்டு ஆற்றின் கரையிலே அமர்ந்து சீதையின் மேனியை பார்க்கிறான். இதை ஞான திருஷ்டியால் உணர்ந்த ராமபிரான் பிரும்மாஸ்திரத்தை எய்தினார். பிரும்மாஸ்திரம் ஜெயந்தனின் ஒரு கண்ணை பறித்தது. அது முதல் இதை உணர்த்தும் வகையிலும் இதே தவறை எவரேணும் செய்யாத வகையிலும் இருக்கவே இரு கண் இருந்தும் ஒரு கண் பார்வையை காகம் சாபமாக பெற்றது. அதனால்தான் அதுமுதல் தீமைகளுக்கு தண்டனைத் தரும் சனி பகவானின் வாகனமாக காகம் மாறியதாகவும் சொல்லப்படுகிறது...
சு.இளம் கலைமாறன்
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment