எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டுமென்று சாஸ்திர நியதி இருக்கின்றது. அதன்படி அந்தந்த திசையில் வைத்து வழிபட்டால் அற்புதமான பலன் கிடைக்கும்.
எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டுமென்று சாஸ்திர நியதி இருக்கின்றது. அதன்படி அந்தந்த திசையில் வைத்து வழிபட்டால் அற்புதமான பலன் கிடைக்கும்.
ஆனால், நடராஜர் படமும், குரு தட்சிணாமூர்த்தியின் படமும் தெற்கில் பார்க்கும் விதத்தில் வைத்து வழிபட்டால் தான் சிறப்பான பலன்களை நீங்கள் காண முடியும்.
துளசிமாடம் அமைப்பது மட்டும் கிழக்குப் பக்கம் நின்று மேற்குப் பார்த்தபடி பூஜை செய்வது நல்லது. துளசியை வழிபட்டால் வளர்ச்சி கூடும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment