காரியங்கள் சிறிதோ பெரிதோ அவை எந்த விதமான தடங்கல்களோ, தாமதங்களோ இல்லாமல் முழுமையாக பூர்த்தியடைய கூற வேண்டிய விநாயகர் மந்திரம் இது.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
காரியங்கள் சிறிதோ பெரிதோ அவை எந்த விதமான தடங்கல்களோ, தாமதங்களோ இல்லாமல் முழுமையாக பூர்த்தியடைய கூற வேண்டிய விநாயகர் மந்திரம் இது. விநாயகரை போற்றும் இந்த மந்திரத்தை தினமும் காலை 6 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக விநாயகருக்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, மனமொன்றி துதிக்க நீங்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறும். நீங்கள் தொடங்கவிருக்கும் எத்தகைய காரியங்களும் தடைகள், தாமதங்கள் இன்றி சிறப்பாக முடியும். நவகிரக தோஷங்கள் நீங்கி வாழ்வில் நன்மையான பலன்கள் உண்டாகும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment