12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பாபிஷேகத் தத்துவத்தை கூர்ந்து பார்த்தால், பஞ்ச பூதங்களுக்குள்ளும் இறை சக்தி இருப்பதை நாம் உணர முடியும்.
ஆலய விசேஷங்களில் முக்கியமானது கும்பாபிஷேக நிகழ்ச்சியாகும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பாபிஷேகத் தத்துவத்தை கூர்ந்து பார்த்தால், பஞ்ச பூதங்களுக்குள்ளும் இறை சக்தி இருப்பதை நாம் உணர முடியும்.
அருவமாக உள்ள இறைவனை உருவ வடிவில் கொண்டு வந்து வணங்குவதே இதன் தத்துவமாகும். வானத்தில் (ஆகாயம்) அருவ நிலையிலுள்ள இறைவனை மந்திர ஒலிகள் (காற்று) மூலமாக, யாகம் (நெருப்பு) வழியே கும்பத்தில் (நீர்) கொண்டு வந்து விக்ரகம் (கல்) மீது ஊற்றும் பொழுது பஞ்சபூதங்களும் இணைந்து அதன் மூலம் இறை சக்தியை நமக்கு வழங்குகிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment