மனித வாழ்வில் தேவைகள்ஆயிரம் இருப்பினும், சில இருந்தும் பயனற்றவையாகவே கருதப்படுகிறது.
வயதான காலத்திலோ, துன்பத்தால் வருந்தும் காலத்திலோ, பெற்றோருக்கு உதவாத மகன்;
நல்ல பசி வேளையில், உண்ண முடியாதிருக்கும் உணவு;
கடும் தாகத்தை தீர்க்க இயலாத தண்ணீர்;
கணவனின்,வரவு - செலவு அறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத மனைவி;
கோபத்தைக் கட்டுப்படுத்தாத அரசன், ஆட்சியாளர்கள்;
பாடம் போதித்த ஆசிரியரின்,உபதேச வழி நிற்காத சீடன்;
நீராட வருபவனின் பாவம் தீர, குளிக்க இயலாத நிலையில், பாசி படிந்து கிடக்கும் திருக்குளம்.
இவை ஏழும் இருந்தும் பயனற்றவை என முன்னோர்களும், பழம்பெரும் அற நூல்களிலும் வலியுறுத்தப்பட்டுள்ளன...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment