Thursday, 29 August 2019

அதிகாலையில் வீட்டுக் கதவைத் திறக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?

அதிகாலையில் பெண்கள் வீட்டுக் கதவு திறக்கும்பொழுது எட்டு லட்சுமிகளின் திருநாமங்களை உச்சரிக்க வேண்டும்.


அதிகாலையில் பெண்கள் வீட்டுக் கதவு திறக்கும்பொழுது எட்டு லட்சுமிகளின் திருநாமங்களை உச்சரிக்க வேண்டும். அப்படி உச்சரித்தால் எட்டு வகை லட்சுமியும் இல்லம் வந்து ஏராளமான செல்வத்தை வழங்கும். 

பணக்கவலை மற்றும் பணப்பற்றாக்குறை ஏற்படாது. கடை மற்றும் தொழில் நிலையங்களைத் திறக்கும் பொழுதும் அஷ்டலட்சுமியின் பெயரை உச்சரிக்க வேண்டும். அப்பொழுது தான் வியாபாரம் விருத்தியாகும். இதனை அனுபவத்தில் தான் உணர முடியும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment