பாகவத புராணத்தில், ஸ்ரீகிருஷ்ணர் தன் தோழிகளான கோபிகை பெண்களுடன் சேர்ந்து பிருந்தாவனத்தில் பசுக்கூட்டத்தை மேய்ப்பது பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணன் தன்னுடைய சிறுவயதில் கோகுலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் அப்போது தன் தோழர்களுடன் பசுக் கூட்டத்தை மேய்ச்சலுக்காக கொண்டு செல்வது வழக்கம். அப்படிப் போகும் போது கோகுலத்தில் வாழ்ந்த பெண்கள் பலரும் கூட பசுக் கூட்டத்தை மேய்ச்சலுக்குக் கொண்டு சென்றனர். அப்படிச் செல்லும் பெண்களை, ‘கோபிகைகள்’ என்று அழைத்தனர்.
பாகவத புராணத்தில், ஸ்ரீகிருஷ்ணர் தன் தோழிகளான கோபிகை பெண்களுடன் சேர்ந்து பிருந்தாவனத்தில் பசுக் கூட்டத்தை மேய்ப்பது பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கோபிகைகள் கிருஷ்ணரிடம் அதிக பக்தி கொண்டவர்களாக இருந்தனர்.
அவர்களின் முதன்மையானவள்தான் ராதா என்கிறது புராணங்கள். ஓய்வு நேரத்தில் கிருஷ்ணர், கோபியர்களுடன் இணைந்து விளையாட்டிலும், நடனத்திலும் ஈடுபடுவார். பல கோபியர்களுடன், ஒரே நேரத்தில் தன்னை பல உருவாக மாற்றி அவர் நடனம் புரிந்ததாக கிருஷ்ண வரலாறு சொல்கிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment