சிறப்புக்கள் மிக்க சூலினி துர்கை மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக திருஷ்டியும் தீய சக்தியும் விலகி தினசரி வாழ்க்கை நல்லபடியாக இருக்கும்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ச்ரௌம் தும்
ஜ்வல ஜ்வல சூலினிதுஷ்ட க்ரஹ
ஸும் பட் ஸ்வாஹா
துர்கையின் 9 வடிவங்களில் ஒரு வடிவமே சூலினி துர்கை. பல சிறப்புக்கள் மிக்க சூலினி துர்கை மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக திருஷ்டியும் தீய சக்தியும் விலகி தினசரி வாழ்க்கை நல்லபடியாக இருக்கும். கிரக தோஷங்கள் நீங்கும். தேவை இல்லாத வாகன விபத்து போன்றை நடக்காமல் இந்த மந்திரம் காக்கும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment