Saturday, 13 July 2019

வாஸ்து பகவான் காயத்ரி மந்திரம்.!!

தினமும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாஸ்து காயத்ரி மந்திரத்தை 27 முறை ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.


கஷ்டப்பட்டு வீடு கட்டிய பிறகும் சில வீடுகளில் நிம்மதி நிலைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் வாஸ்து சரி இல்லாமல் இருப்பதே. வீட்டில் உள்ள அணைத்து வாஸ்து பிரச்சனைகளும் நீங்க மந்திரம் உள்ளது.

ஓம் அனுக்ரகரூபாய விதமஹே 

பூமி புத்ராய தீமஹி 
தந்நோ வாஸ்து புருஷ ரசோதயாத்

தினமும் 27 முறை வாஸ்து காயத்ரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment