Monday, 8 July 2019

முனீஸ்வரன் காயத்ரி மந்திரம்.!!

முனீஸ்வரனை வழிபடும் சமயத்தை மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பயனாக எந்த வித ஆபத்தும் நம்மை நெருங்க முடியாத அளவிற்கு அவர் நம்மை காப்பார்.


முனீஸ்வரனை வழிபடும் சமயத்தை மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பயனாக எந்த வித ஆபத்தும் நம்மை நெருங்க முடியாத அளவிற்கு அவர் நம்மை காப்பார். அதோடு நமக்கு தெரியத்தையும் பேராற்றலையும் அவர் தருவார்.

முனீஸ்வரன் காயத்ரி மந்திரம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே 
மஹாவீராய தீமஹி 
தந்நோ முனீஸ்வர ப்ரசோதயாத்.

பொது பொருள்: வீரர்களுக்கெல்லாம் மகா வீரனாக இருந்து எங்கள் குலத்தையே காத்து ரட்சிக்கும் முனீஸ்வரரே. உங்களை மனமுணுக்கி வழிபடுவதன் பயனாக எனக்கு நல்லாசி புரிய வேண்டுகிறேன்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment