Wednesday, 12 June 2019

வெற்றி தரும் விநாயகர்.!!

ஒவ்வொரு கோவிலிலும் விநாயகர் வித்தியாசமான உருவத்தில் காட்சி தருகிறார். எந்த கோவிலில் எந்த உருவில் விநாயகர் காட்சி தருகிறார் என்று அறிந்து கொள்ளலாம்.

கற்பகவிநாயகர் - பிள்ளையார்பட்டி. வலக்கையில் சிவலிங்கம் வைத்தபடி அருள்கொடுப்பவர்.

முக்குறுணி விநாயகர் - மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலில், 18 படி அரிசி மாவினால் செய்த ஒரே கொழுக்கட்டை நைவேத்தியம் ஏற்பவர்.

ஈச்சனாரி விநாயகர் - கோவை. ஒவ்வொரு நட்சத்திரத்தன்றும் நட்சத்திரக்காரர்களுக்குரிய சிறப்பு தரிசனம் தருபவர்.

ஆழத்துப் பிள்ளையார் - விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் பாதாளத்தில் உள்ள கணபதி.

உச்சிப் பிள்ளையார் - திருச்சி மலைக்கோட்டை

மற்றும் மணக்குள விநாயகர் - புதுச்சேரி...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment