Monday, 7 January 2019

கஷ்டங்களை தீர்ப்பார் ஆஞ்சநேயர்.!!

ஆஞ்சநேயரை தரிசித்து வந்தால் கஷ்டங்கள் வராது. ஏழரைச்சனி திசை நடப்பவர்கள் ஆஞ்சநேயரின் பாதத்தை தொட்டு வணங்கினால் சனியின் தாக்கம் குறையும்.

ஆஞ்சநேயரை தரிசித்து வந்தால் கஷ்டங்கள் வராது. ஏழரைச்சனி திசை நடப்பவர்கள் ஆஞ்சநேயரின் பாதத்தை தொட்டு வணங்கினால் சனியின் தாக்கம் குறையும். ஆஞ்சநேயருக்கு நெய் விளக்கு ஏற்றலாம். 

வடைமாலை அணிவிக்கலாம். செந்தூரக்காப்பு அணிவிக்கலாம். வெண்ணை காப்பு சாத்தலாம். வெற்றிலை மாலை அணிவிக்கலாம். ஸ்ரீ ராமஜெயம் என்று எழுதி ஸ்ரீரா நாம மாலை அணிவிக்கலாம். இவற்றால் நன்மைகள் பல கிடைக்கும். 

மாணவ- மாணவிகள், பெண்கள் ஆகியோர் ஸ்ரீராமஜெயம் அல்லது ஸ்ரீராமஜெயராம ஜெய ஜெய ராம என்று 108முறை எழுதி அதை மாலையாக தொடுத்து ஆஞ்சநேயருக்கு அணிவிப்பார்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment