Monday, 14 January 2019

மண் பானைப் பொங்கல்.!!

விண்ணிற்கும், மண்ணிற்கும் நன்றி செலுத்தித் தான் கதிரவனுக்கு நாம் மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட வேண்டும்.

ஒளி கொடுக்கும் கதிரவன் விண்ணில் இருந்து பார்ப்பதால், மண்ணில் இருக்கும் பயிர்கள் தழைக்கின்றன. எனவே விண்ணிற்கும், மண்ணிற்கும் நன்றி செலுத்தித் தான் கதிரவனுக்கு நாம் மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட வேண்டும். முன்பெல்லாம் மக்கள் மண் பானையில் தான் பொங்கல் வைப்பார்கள். ஆனால் தற்காலத்தில் ‘உருளி’ எனப்படும் செம்பில் பொங்கல் வைக்கிறார்கள்.

உடல் நலம் சீராக இருப்பதற்கு மண் பானை சமையல் தான் ஏற்றது என்று முன்னோர்கள் சொல்லியிருக் கிறார்கள். காலத்தின் சூழ்நிலையால் நாம் அதைத் தினமும் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், பொங்கல் தினத்திலாவது மண் அடுப்பில் விறகு வைத்து எரித்து, அதன்மீது மண்பானையில் மஞ்சள் கொத்து வைத்து கட்டிக் கோலமிட்டுப் பொங்கல் வைப்பதே மகத்துவமானது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

          _வாட்சப் ல் இணைய_

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment