1. மகமாயி என்பதன் பொருள்...........
மகிமை நிறைந்தவள்
2. நவராத்திரி விழாவில் நடத்தப்படும் ஹோமம்........
மகா சண்டி ஹோமம்
3. அம்பாள் மீது சியாமளா தண்டகம் பாடியவர் .........
காளிதாசர்
4. அர்ச்சகர் பெண் வேடமிட்டு பூஜை செய்யும் தலம்............
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்
5. வள்ளலாருக்கு அண்ணி வடிவில் வந்து உணவளித்த அம்மன்.........
திருவொற்றியூர் வடிவுடையம்மன்
6. மகிஷாசுரனை வதம் செய்த அம்பிகையை போற்றும் துதி ..........
மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்
7. சக்திபீடங்களில் மந்த்ரிணி பீடம் எனப்படுவது .........
மதுரை மீனாட்சியம்மன் கோயில்
8. காளிதாசருக்கு கவி பாட அருளிய தேவி .......
உஜ்ஜயினி காளி
9. மும்பை என்ற பெயருக்கு காரணமாக விளங்குபவள்..........
மும்பாதேவி
10. விஜயதசமியில் அம்மன் கோயில்களில் நடக்கும் விழா
அம்பு எய்தல்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment