ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் சுவாமி நட்சத்திரத்தில் கருடன் பிறந்தான். எனவே, ஆவணி மாத சுக்கிலபட்ச பஞ்சமி கருட பஞ்சமியாகக் கொண்டாடப்படுகிறது.
ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் சுவாமி நட்சத்திரத்தில் கருடன் பிறந்தான். எனவே, ஆவணி மாத சுக்கிலபட்ச பஞ்சமி கருட பஞ்சமியாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் சுவாதி நட்சத்திரம் கருடனின் ஜென்ம நட்சத்திரமாக இருப்பதால் சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் கருடனைத் தரிசனம் செய்வது பெரும் புண்ணியத்தையும், சுபிட்சங்களையும் அளிக்கும். இதேபோல் பஞ்சமி திதியிலும் தரிசிக்க வேண்டும்.
சுவாதி நட்சத்திரத்தில் கருட வழிபாடு செய்வதும், கருட தரிசனம் செய்வதும் வாழ்வில் மாற்றங்களையும், உயர்வையும் பெற்றுதரும். கருட பஞ்சமி அன்று கருட ஆழ்வார் பெரிய திருவடிக்கு அபிஷேக ஆராதனை, ஹோமங்களால் வழிபாடு செய்ய கருடனின் அருளாசியால் வாழ்வில் பீடைகள் விலகி சகல சவுபாக்கியங்களும் கிடைக்கச் செய்வார்!
No comments:
Post a Comment