கல்வியில் ஏற்படும் தடைகள், தோல்விகள், விலகி, வெற்றி கிடைக்க புதன்கிழமையிலும், நவமி, பஞ்சமி திதிகளில், ஜென்ம நட்சத்திரத்தில் கருட வழிபாடு செய்யவும்.
கல்வியில் ஏற்படும் தடைகள், தோல்விகள், விலகி, வெற்றி கிடைக்க புதன்கிழமையிலும், நவமி, பஞ்சமி திதிகளில், ஜென்ம நட்சத்திரத்தில் கருட வழிபாடு செய்யவும். பூர்வ சாபதோஷங்களை நிவர்த்தி செய்வது தொடர்ந்து பஞ்சமி திதி கருட வழிபாடு ஆகும். குறிப்பாக சர்ப்ப, விஷ ஜந்துக்களின் சாப, தோஷங்கள், துறவிகள் சாபத்திற்கு விமோசனம் கருட வழிபாட்டில் கிட்டும். துறவிகளின் அதிதெய்வம் கருடன் ஆகும்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்படும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் கருட வழிபாடு நல்லதோர் தீர்வைப் பெற்றுத் தரும் பக்தியும், சிரத்தையும், பூரண நம்பிக்கையும் தான் முக்கியம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment