ராகு பிராண தேவதை சம்ஹார பைரவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 9 முறை அல்லது ஒன்பதின் மடங்குகளில் உச்சரித்து வந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இன்னல்கள் அகலும்.
நவக்கிரகங்களில் நிழல் கிரகமாக விளங்குவது ராகு. இதன் பிராண தேவதை சம்ஹார பைரவர் ஆகும்.
‘ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தந்நோஹ்: ஸம்ஹாரபைரவ ப்ரசோதயாத்’
என்ற காயத்ரி மந்திரத்தை 9 முறை அல்லது ஒன்பதின் மடங்குகளில் உச்சரித்து வந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இன்னல்கள் அகலும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment