Saturday, 9 June 2018

வீடுகட்ட ஆரம்பிக்க, அஸ்திவாரம் தோண்ட உகந்த நாட்கள்?

வாஸ்து முறைப்படி புது வீடுகட்ட ஆரம்பிக்கவும், அஸ்திவாரம் தோண்டவும் உகந்த நாட்களும், மாதங்களை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி மாதங்களில் வீடுகட்டும் பணியை தொடங்கலாம். திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் வீடு கட்டுவதற்கு அடித்தளம் அமைப்பது நல்லது.

அஸ்திவாரம் தோண்ட உகந்த நாட்கள்

சித்திரை, வைகாசி, ஆனி, பங்குனி, தை மாதங்களில் குரு சுக்கிரன் ஆகிய இருவரும் அஸ்தமனம் இல்லாமல் இருக்க வேண்டும். மேற்படி நாளில் அசுவினி, ரோகினி, மிருகசீருஷம், புனர்பூசம், மகம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி இவற்றில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் அமாவாசை பிரதமை, பவுர்ணமி இல்லாத நாட்களில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் அஸ்திவாரம் தோண்டும் பணியை தொடங்கலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment