ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார் ஆன்மிக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது, மேடைக்கு முன்புஅமர்ந்திருந்த சிறுவர்களைப் பார்த்து, ”நமக்கெல்லாம் சுடுகாடு எங்கேஇருக்குன்னு தெரியுமா ? ” என்றுகேட்டார். அதற்கு அந்த சிறுவர்கள்,”ஊர்கோடியில் இருக்குது!“ என்றுஒட்டுமொத்தமாக பதில் கூறினார்கள். உடனே, ”ஆடு, மாடு , கோழிகளுக்குஎங்கே இருக்கிறது?” என்று அடுத்தகேள்வியைக் கேட்டார் வாரியார். குழந்தைகள் பதில் தெரியாமல்மிரட்சியுடன் அவரைப் பார்த்தனர்.
அப்போது வாரியார்சிரித்துக்கொண்டே,”இதோ இங்கேஇருக்குது! மாமிசம் சாப்பிடும்அனைவருக்கும் அவர், அவர் வயிரேசுடுகாடு“ என்று கூறி வயிற்றை தடவிக்காண்பிக்க, கூட்டத்தில் பலத்த சிரிப்புஎழுந்தது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment